தனுசுராசிக்கு வருகிற செப்டம்பர் மாதம் ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறவிருக்கிறது. ராகுவும் கேதுவும் தனுசு ரசிகர்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் அள்ளித்தரப்போகிறார்கள். செப்டம்பர் 24 இல் சனிபகவான் சுய வீட்டுலும் ராகு சுக்கிரன் வீட்டிலும் கேது விருச்சிக ராசியில் அமர்ந்து தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய யோகத்தை தர விருக்கிறார்கள் என்றே கூறலாம். தனுசுராசிக்கு சனி சாதகமாக இல்லை குரு ஜென்மகுரு எனவே எத்தனையோ கஷ்டங்கள் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக அனுபவித்து வருகிறீர்கள். தனுசுராசிக்காரர்கள் உங்களது வாழ்வில் கடந்த […]
