கர்நாடகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரையிலுள்ள ஊரடங்கு நேரத்தை மாற்றி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கவர்னர்கள் வஜீபாய் வாலா தலைமையில் காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் முழு ஊரடங்கு […]
