Categories
சினிமா தமிழ் சினிமா

“சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய்க்கு இந்த பாடல்கள் தான் பிடிக்குமாம்”… பரிசு அனுப்பி பாராட்டு….!!!!

சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய்க்கு மிகவும் பிடித்த பாடல்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என சொல்லப்படுகின்றது. இந்த படத்தில் விஜய் பாடிய முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் விஜய் வழக்கமாக ஒரு நல்ல பாடலை கேட்கும் போது அந்த கலைஞர்களுக்கு போன் செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்……. இசையமைப்பாளர் யார் தெரியுமா……?

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மாறன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும், இவர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ”வாத்தி” என பெயரிடப்பட்ட படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.   இதனையடுத்து, இவர் அடுத்ததாக ‘சாணிகாகிதம்’ படத்தின் இயக்குனரான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தனுஷ் ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பதவியில் அமரும் ஸ்டாலினுக்கு…. சந்தோஷ் நாராயணன் வாழ்த்து…..!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இசையமைப்பாளர் குத்தாட்டம்…. வைரலாகும் வீடியோ…!!

பிரபல இசையமைப்பாளர் குத்தாட்டம் போடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். இதை தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த இவர் தற்போது வெளியாக உள்ள கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து விக்ரமின் சியான்60 படத்தில் சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories

Tech |