வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த பொய்கையில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வியாபாரிகள் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அதிலும் முக்கிய விழா காலங்களில் கால்நடைகளின் விலை அதிகமாக இருக்கிறது. தற்போது மார்கழி மாதம் என்பதால் பலரும் ஐயப்பன் கோவில், முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். மேலும் புயல், மழை காரணமாக சந்தையில் வியாபாரம் நடைபெறவில்லை. இதனால் […]
