தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக பலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் […]
