தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிரபல நடிகர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் ஹீரோவாக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர் என தனக்குள் பன்முக திறமைகளை கொண்டுள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. இத்திரைப்படத்தை அடுத்து தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் […]
