Categories
மாநில செய்திகள்

சந்திர கிரகணம்: இன்று WhatsApp இயங்காது….? மக்களே யாரும் நம்பிடாதீங்க…!!!

இன்று  இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது. சென்னையில் மாலை 5.38 மணிக்கு சந்திரன் உதயமாகும் . எனவே முழு சந்திர கிரகணத்தை யாரும் காண இயலாது. ஆனால் 5.38 மணியிலிருந்து மாலை 6.11 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு தொடு வானில் பகுதி கிரகணத்தை வரை வெறும் கண்களால் காணலாம். இந்நிலையில் கடந்த அக்.25ம் தேதி சூரிய கிரகணம் அன்று […]

Categories
தேசிய செய்திகள்

இன்று (8.11.22) திருப்பதி கோயில் 12 மணி நேரம் மூடல்….. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  இன்று ( சந்திர கிரகணம் மதியம் 2.39 முதல் 6.19 வரை நடக்க இருக்கிறது. சென்னையில் மாலை 5.13 முதல் 5.45 வரை சந்திர கிரகணம் தென்படும். இதன் காரணமாக திருப்பதி திருமலை கோவில் 12 மணி நேரம் மூடப்படுகிறது. காலை […]

Categories
உலக செய்திகள்

நவம்பர் 8 ஆம் தேதி…. வானில் நிகழப்போகும் அதிசயம்…. மக்களே நீங்கள் காணத் தயாரா….??

சந்திர கிரகணத்தின் போது நிலவின் ஒரு பகுதியில் முழு நிழல் பகுதி படியும். முழு நிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படிவதில்லை. நிலவின் ஒரு பகுதி அதிக இருளாகவும் மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் இருக்கும். பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காண முடியும்.வருகின்ற நவம்பர் எட்டாம் தேதி இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முழு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்கள்…”சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம்”…? பிர்லா கோளரங்க இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!!!!

புவியின் நிழலில் நிலவு கடந்து செல்லும் போது அது சூரியனின் நேரடியான ஒளியை பெற முடியாமல் போய்விடுகிறது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என கூறுகின்றோம். இந்த நிலையில் சந்திர கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில் நிலவு வருகின்ற காரணத்தினால் சந்திர கிரகணம் பௌர்ணமியின் போது தான் தெரிகிறது நிலவு முழுமையாக பூமியின் முழு நிழல் பகுதியில் மறைவது சந்திர கிரகணம் ஆகும். இந்தப் பகுதி சந்திர கிரகணத்தின் போது நிலவின் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாமா?….. இதோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!!

சந்திர கிரகணத்தின் போது நிலவின் ஒரு பகுதியில் முழு நிழல் பகுதி படியும். முழு நிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படிவதில்லை. நிலவின் ஒரு பகுதி அதிக இருளாகவும் மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் இருக்கும். பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காண முடியும். வருகின்ற நவம்பர் எட்டாம் தேதி இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு […]

Categories
உலக செய்திகள்

‘இந்த பகுதிகளில் காணலாம்’…. பல வருடங்களுக்கு பிறகு…. நிகழும் சந்திர கிரகணம்….!!

மிக நீண்ட நேர சந்திர கிரகணமானது பல ஆண்டுகளுக்கு பின் இன்று நடக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மிக நீண்ட நேர சந்திர கிரகணமானது 580 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக இன்று நடக்க இருக்கிறது. இந்த பகுதி நேர சந்திர கிரகணமானது நிறைவடைய 6 மணி நேரம் ஒரு நிமிடம் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ போன்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு  இன்றைய கிரகணம் முழுமையாக நன்றாகத் தெரியும். மேலும் இந்தியாவை பொருத்தமட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க! இன்று 12.48 மணி முதல் 4.17 மணி வரை…. எங்கெல்லம் தெரியும்..??

இன்று இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் நடக்க உள்ளது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, சந்திரனின் மீது பூமியின் நிழலானது படிந்து, அதை மறைக்கும். இந்நிலையில், இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் வரும் நேற்று இரவு தொடங்கி, இன்று வரையில் நடக்க உள்ளது. இந்திய நேரப்படி நண்பகல் 12.48க்கு தொடங்கி மலை 4.17 வரை இந்த கிரகணத்தின் உச்சம் […]

Categories
தேசிய செய்திகள்

வானில் தோன்றும் அதிசயம்…. மக்களே மறக்காம பாருங்க…!!!

வரும் 19ம் தேதி இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் நடக்க உள்ளது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, சந்திரனின் மீது பூமியின் நிழலானது படிந்து, அதை மறைக்கும். இந்நிலையில், இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் வரும் 18ம் தேதி இரவு தொடங்கி, 19ம் தேதி வரையில் நடக்க உள்ளது. இந்த சந்திர கிரகணத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்….. இனி 2100 ஆம் ஆண்டு வரை நிகழ வாய்ப்பில்லை….!!!

21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நவம்பர் 19ஆம் தேதி நிகழும் என்று நாசா தெரிவித்துள்ளது. இது 3 மணி நேரம் 28 நிமிடம் மற்றும் 23 வினாடிகள் நீடிக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இதன்போது நிலவின் மேற்பரப்பு 97% சிவப்பு நிறமாக காட்சியளிக்கும். குறிப்பாக வட அமெரிக்கா பிராந்தியத்துக்கு இது தென்படும் என்றும், 2100 ஆம் ஆண்டு வரை மீண்டும் இது போன்ற நீண்ட சந்திர கிரகணம் நிகழ வாய்ப்பில்லை எனவும் நாசா […]

Categories
தேசிய செய்திகள்

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்… வெறும் கண்ணால் நாம் பார்க்க முடியுமா…? என்று நடக்கிறது…!!

இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வருகிற மே 26-ஆம் தேதி நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு பிறந்து முதல் சந்திர கிரகணம் இதுவாகும். மே  26 ஆம் தேதி புதன்கிழமை இந்த சந்திர கிரகணம் நடக்கவுள்ளது. மதியம் 2.17 மணி முதல் இரவு 7.19 மணி வரைக்கும் இந்த சந்திரகிரகணம் நடைபெற உள்ளது. இது மிக நீண்ட சந்திர கிரகணம் எனவும் கூறப்படுகின்றது. இந்தியாவின் முக்கிய பகுதிகளில் இந்த நிகழ்வினை பார்க்கமுடியும். […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஆண்டின் இறுதி சந்திர கிரகணம்… ஆனால் பார்ப்பது கடினம்…!!!

இன்று நிகழும் சந்திர கிரகணம் இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் என்றாலும் இந்தியாவில் இதனை பார்க்க இயலாது. 2020 ஆம் ஆண்டின் 4வது மற்றும் கடைசி சந்திரகிரகணம் இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கே முடிவடைய உள்ளது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமியின் மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும்போது இது […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மதியம் சந்திர கிரகணம்… இந்த வருடம் இது தான் கடைசி கிரகணம்…!!!

இன்று மதியம் சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் 4வது மற்றும் கடைசி சந்திரகிரகணம் இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கே முடிவடைய உள்ளது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமியின் மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும்போது இது […]

Categories
மாநில செய்திகள்

இன்று மதியம் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க… எச்சரிக்கை…!!!

இன்று மதியம் சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் 4வது மற்றும் கடைசி சந்திரகிரகணம் இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கே முடிவடைய உள்ளது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமியின் மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும்போது இது […]

Categories
தேசிய செய்திகள்

4 மணி நேரம்… இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம்… எந்த நேரத்தில் நடக்கிறது தெரியுமா..?

இந்த ஆண்டிற்கான கடைசி சந்திரகிரகணம் இன்று நிகழ உள்ளது. 2020 ஆம் ஆண்டின் நான்காவது மற்றும் இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இதுவாகும். பூமி, சந்திரன், சூரியன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரியனின் ஒளி சந்திரனின் மீது படாமல் பூமி இடையில் வந்து மறைப்பதை சந்திர கிரகணம். நவம்பர் 30-ஆம் தேதியான இன்று சந்திர கிரகணம் நிகழப்போகிறது. புறநிழல் சந்திரகிரகணம் என்று இது அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த நிகழ்வு மதியம் 1.04 மணி முதல் 5.22 […]

Categories
பல்சுவை

“சந்திர கிரகணம்” மூடப்படும் கோவில்கள்…. இதுவே காரணம்…!!

நாளை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. பொதுவாக சந்திர கிரகணத்தின் பொழுது கோவில்களை மூடுவது இந்துக்களின் வழக்கம்.  திருப்பதியில் கூட 5 மணி நேரம் மட்டுமே கிரகணத்தின்போது கோவில் திறந்திருக்கும் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது. சந்திரகிரகணத்திற்கும் கோவில்களை மூடுவதற்கும் என்ன தொடர்பு. கோவில் என்பது வெறும் சிலைகளும் மண்டபங்களும் கொண்டது மட்டும் இல்லை. அங்கு நன்மை தரக்கூடிய நேர்மறை சக்திகள் அதிகம் நிறைந்திருக்கும் . எனவேதான் கோவிலுக்குள் சென்றால் அமைதியாக இருக்கின்றது மனது சாந்தம் அடைகின்றது என […]

Categories
பல்சுவை

ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம்…. காரணம் என்ன…!!

நாளை இரவு நிகழ இருக்கும் சந்திர கிரகணம் ஸ்ட்ராபெரி சந்திரகிரகணம் என அழைக்கப்படுகின்றது. அமெரிக்காவில் ஜூன் மாதத்தில் ஸ்ட்ராபெரி அறுவடை காலமாகும். அதன் காரணமாக ஜூன் மாதம் நிகழும் இந்த சந்திரகிரகணத்தை ஸ்டாபெரி சந்திரகிரகணம் என அழைக்கின்றனர். இளஞ்சிவப்பு நிறத்தில் தென்படும் முழுநிலவை யாரோ கடிப்பது போன்று காட்சியளிக்கும் எனவே தான் இந்தப் பெயரை பெனும்பிரல் சந்திர கிரகணத்திற்கு வைத்துள்ளனர். சூரியன் அல்லது சந்திரன் மீது விழும் நிழலை கிரகணம் என்று கூறுகின்றனர் ஜோதிட சாஸ்திரப்படி நிழல் […]

Categories
பல்சுவை

“சந்திர கிரகணம்” யார் பரிகாரம் செய்ய வேண்டும்…?

கேதுவின் ஆதிக்கத்தை பெற்றிருக்கும் சந்திர கிரகணம் பௌர்ணமி நாளன்று தான் நிகழும். 2020 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஜூன் 5ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. வைகாசி மாதம் 23ஆம் தேதி நிகழ இருக்கும் சந்திர கிரகணம் 3 மணி நேரம் 18 நிமிடங்கள் நடக்கும்.  சரியாக 5 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு தொடங்கி 6 ஆம் தேதி அதிகாலை 2.34 மணி வரை நீடிக்கும். முதல் சந்திர கிரகணம் ஜனவரி […]

Categories
பல்சுவை

“சந்திர கிரகணம்” செய்ய கூடியவை…. செய்ய கூடாதவை…!!

கிரகணத்தில் செய்யக்கூடியவை  சந்திர கிரகணம் ஆரம்பிக்கும் முன்பும் முடிந்த பின்பும் கண்டிப்பாக குளிக்க வேண்டும். கிரகணம் ஆரம்பிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே உணவை உட்கொள்ள வேண்டும். சந்திர கிரகணம் முடிந்த பிறகு வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து தீபமேற்றி இறைவனை வழிபட வேண்டும். கிரகணம் நிகழும் நேரத்தில் குருவின் உபதேசம் கேட்பது, தெய்வங்களை வழிபடுவது, வேதங்களை படிப்பது, ஆன்மீக புத்தகங்களை படிப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் இறைவனின் அருளை பல மடங்கு கிடைக்கச் செய்யலாம். […]

Categories
பல்சுவை

அனைவரின் ஆவலையும் தூண்டும் சந்திரகிரகணம்… இப்படித்தான் தோன்றுகிறது….!!

சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால் சந்திரனின் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது சூரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ அதுபோன்று சந்திரன் காட்சி அளிக்கும். பவுர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும் அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும். சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது […]

Categories

Tech |