Categories
சினிமா தமிழ் சினிமா

8 ஆண்டுகளாக சூப்பர் ஹிட் அடித்த சீரியல்…. முடிவுக்கு வரப்போகுதா?…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெடு தொடர்கள் என்ன தான் பிரம்மாண்டமான கதைக் களங்களுடன் ஒளிபரப்பானாலும், ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக வரவில்லை எனில் அது தோல்வியடைந்து விரைவிலேயே முடிவுக்கு வந்து விடும். அதிகமான எதிர்பார்ப்பை கிளப்பி இருந்த ஸ்டார் நடிகர்களை கொண்ட பல்வேறு சீரியல்கள் கூட துவங்கிய வேகத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. ஆனால் சுமார் 8 ஆண்டுகளாக ரசிகர்களை கட்டிப் போட்டு சூப்பர்ஹிட் அடித்த தொடரான சந்திரலேகா, தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் புது சாதனையை படைத்திருக்கிறது. மேலும் ஸ்பெஷல் என்னவெனில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா….. கர்ப்பகாலத்தில் குத்தாட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை…..!!!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஐஸ்வர்யா பிரபாகர். இவர் பிரபல தொகுப்பாளராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடினார். இவருக்கு 2015 ஆம் ஆண்டு திருமணமாகி வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சமீபத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இவர் கர்ப்பமாக இருக்கும் போது நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர் ”நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…. ”சந்திரலேகா” சீரியலிலிருந்து திடீரென விலகும் பிரபலம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

‘சந்திரலேகா’ சீரியலில் இருந்து பிரபல நடிகர் வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக தொடர்ந்து ஆறேழு வருடங்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் ”சந்திரலேகா” சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், 2000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இருந்து பிரபல நடிகர் வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி சீரியல் செய்த மிகப்பெரிய சாதனை… குவியும் வாழ்த்துக்கள்…!!!

சந்திரலேகா சீரியல் இன்றுடன் 2000 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பல சீரியல்கள் டி.ஆர்.பி-யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. சமீபத்தில் கொரோனா காரணமாக ஒரு சில சீரியல்களில் நடிகர்கள், நடிகைகள் மாற்றப்பட்டனர். மேலும் ஒரு சில சீரியல்கள் திடீரென முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பல புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சன் டிவியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சந்திரலேகா’ சீரியல் செய்த மிகப்பெரிய சாதனை… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

சந்திரலேகா சீரியல் 1900 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கும், சீரியல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக சில சீரியல்களில் நடிகர்கள், நடிகைகள் மாற்றப்பட்டனர். மேலும் சில சீரியல்கள் கைவிடப்பட்டன. இருப்பினும் ரசிகர்களை கவரும்படி சன் டிவி பல புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சந்திரலேகா . இந்த சீரியலில் ஸ்வேதா கதாநாயகியாக […]

Categories

Tech |