திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு விநாயகர் சந்திரசேகர் உலா நடைபெற்றது. இதையடுத்து இந்த விழாவை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி அன்று கொடியேற்றி நேற்று 4ஆம் திருவிழா நடைபெற்றுது. இந்த 4 ஆம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் 3 ஆம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவதிற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க விநாயகர் மற்றும் சந்திரசேகர் […]
