திருப்பதி தேவஸ்தான நிர்வாகி தர்மான ரெட்டியின் மகன் சந்திரமெளலிக்கும், முன்னாள் தேவஸ்தான நிர்வாகிஆன சேகர் ரெட்டியின் மகளுக்கும் சென்ற மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த மாதம் திருமணம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க தர்மா ரெட்டி குடும்பத்தினர் சென்ற 18ஆம் தேதி சென்னையில் தங்கியிருந்தனர். அப்போது சந்திரமெளலிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில், அவருக்கு […]
