நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தைமான எஸ்.ஏ சந்திரசேகர் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்படி குற்றம் என்ற திரைப்படத்தின் விளம்பரச் செலவுக்காக 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்காததால் அந்த விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் அல்லிக்குளம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றம் சட்டப்படி குற்றம் என்ற திரைப்படத்தை […]
