இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்திப் கிஷான் மற்றும் திவ்யன்ஷா கவுசிக் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்ற திரைப்படம் மைக்கேல். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கின்ற இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி புரியாத புதிர், இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களை இயக்கியவர் குறிப்பிடத்தக்கதாகும். கரண் ப்ரோடக்ஷன் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கின்ற இந்த படத்திற்கு […]
