அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி புடினை இன்று ஜெனீவாவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச உள்ளார். முதலில் பிரித்தானியாவுக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டு பிரதமரான போரிஸ் ஜான்சனை சந்தித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து பிரித்தானியாவில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் கலந்து […]
