சசிகலா பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தென்மாவட்டங்களில் ஆன்மீக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது திருச்செந்தூர் சென்று சசிகலா அங்கு ரயில் நிலையம் எதிரே உள்ள விடுதியில் தங்கி உள்ளார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவின் வந்துள்ளார். அவர் சசிகலா தங்கியிருந்த அறைக்கு எதிரே உள்ள அறையில் தங்கினார். பின்னர் தனது அறையிலிருந்து வெளியே வந்து சசிகலா ராஜாவை […]
