நெட்பிலிக்ஸ் ஒடிடி தளம் விளம்பரங்களுடன் கூடிய சந்தா திட்டத்தை விரைவில் அமல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் பிரபல ஓடிடி தளமாக அறியப்படும் நெட்பிலிக்ஸ் பல்வேறு நாடுகளுடன் சந்தாதாரர்களை கொண்டிருக்கிறது. சர்வதேச திரைப்படங்கள் ஒரு தளத்தில் கிடைப்பதால் நெட்பிலிக்ஸ் தளத்திற்கு தனியாக பயனர்கள் எண்ணிக்கை இருக்கிறது. இந்த சூழலில் இதுவரை விளம்பரங்கள் அற்ற தளமாக இருந்து வந்த netflix விரைவில் தளங்களை போல் விளம்பரங்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்காக விளம்பரங்களுடன் […]
