ஜியோ நிறுவனம் டிஸ்னி+ ஹாட்ஸ் ஸ்டார் பிரீமியம் சந்தாவை தனது ப்ரீபெய்ட் திட்டங்களுடன் இலவசமாக வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் தற்போது இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 1499 மதிப்புள்ள டிஸ்னிப்லஸ் ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஜியோவின் 1499 புதிய திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 sms , ஜியோ செயல்களுக்கான இலவச சந்தாக்கள் 84 நாட்களுக்கு […]
