சட்டவிரோதமாக சந்தனம் மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்த குற்றத்திற்காக 8 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கோதுமலை வனப்பகுதியில் மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தி செல்வதாக மாவட்ட வன அலுவலர் கவுதம், ஆத்தூர் உதவி வன பாதுகாவலர் முருகன் போன்றோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]
