சத்ருகன் சின்ஹா மீது பிரபல நடிகை புகார் கூறியுள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் சோனாக்ஷி சின்ஹாவின் தந்தை நடிகரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சத்ருகன் சின்ஹா. சோனாக்ஷி சின்கா முதலில் ஆடை வடிவமைப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி பின் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் சோனாக்ஷி சின்காவின் தந்தை மீது நடிகை பூஜா மிஸ்ரா புகார் ஒன்றை கூறியிருப்பது தற்பொழுது வைரலாகி வருகின்றது. பூஜா மிஸ்ரா பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்து மக்களிடையே பிரபல நடிகையாக […]
