Categories
தேசிய செய்திகள்

சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சொகுசு வாழ்க்கை?…. வெளியான பரபரப்பு தகவல்…. விளக்கம் கொடுத்த மணீஷ் சிசோடியா….!!!

பண மோசடி குற்றச்சாட்டில் கைதாகி இருக்கும் டெல்லி மந்திரியான சத்யேந்திர ஜெயின் திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதனிடையில் திகார் சிறைச்சாலையில் சொகுசு வசதிகளுடன் அவர் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் சிறைச்சாலையில் சொகுசு படுக்கைகளுடன் அவர் மசாஜ் செய்வது போன்ற காட்சிகளானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் பிசியோதரபி சிகிச்சை அளிக்கப்பட்டது என துணை முதல் மந்திரியான மணீஷ் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீட்டில் 2.82 கோடி….. “1.80 கிலோ தங்கம் பறிமுதல்”…. அமலாக்கத்துறை தகவல்..!!

டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீடு உறவினர்கள் இல்லங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் 2.82 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹவாலா பண பரிமாற்றம் தொடர்பாக ஏற்கனவே டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி அமலாக்கத் துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் ஏற்கனவே ஜூன் 9ஆம் தேதி வரை அவரை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஒன்று இந்தியாவில் இருந்ததே இல்லை…. சுகாதாரத்துறை அமைச்சர் விமர்சனம்….!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் உயிர் இழப்புகளும் ஏராளம். ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்துதல் ஆகியவற்றை அரசு செய்து கொண்டே வருகிறது. அதனால் பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு கூறிய நிலையில்,ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை எனில் மருத்துவமனைகள் […]

Categories

Tech |