சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் ராமலட்சுமி-மாணிக்கம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சத்யபிரியா என்ற மகள் இருந்துள்ளார். இவரை ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் சதீஷின் காதலை சத்யா ஏற்க மறுத்ததால் தொடர்ந்து சத்யாவை சதீஷ் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து ஒரு முறை போலீஸிலும் புகார் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் சத்யபிரியா வழக்கம்போல் கல்லூரிக்கு […]
