தமிழகத்தில் கொரோனா இரண்டாவது வலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தமிழக அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதல்வர் மு.க ஸ்டாலின் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் சத்தியராஜ் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், “கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதே […]
