நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சத்யராஜ் வில்லனாக நடிக்கின்றார். பிரபல நடிகரான ஶ்ரீபதி ஹீரோவாக நடிக்க நடிகை நியா ஹீரோயினாக நடிக்க ஜோமோன் பிலிப் மற்றும் ஜுனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் அங்காரகன். இத்திரைப்படத்தில் அங்காடி தெரு மகேஷ், ரெய்னா காரத், அப்பு குட்டி, குரு சந்திரன் என பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தில் நடிகர் சத்தியராஜ் போலீசாக நடிக்கின்றார். இவரின் கதாபாத்திரம் வில்லத்தனமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் வில்லனாக […]
