தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி வருகின்ற 29 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நடத்த உள்ளார். ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பட்டியலை திருத்தும்பணி நடந்து வருகிறது. இதன்மூலம் 18 வயதை பூர்த்தி அடைந்த அனைவரும் தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். முகவரி மாற்றம், பெயர் நீக்கம், இடமாற்றம், பெயர் திருத்தம் போன்ற திருத்தங்களை மேற்கொள்வதற்காக இந்த வாய்ப்பு வாக்காளர்களுக்கு அளிக்கப்படுகிறது.இது தொடர்பாக விரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் […]
