பள்ளியில் முட்டை மற்றும் சத்துணவு பொருட்களை வாங்க 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதனையடுத்து கொரோனா பரவல் காரணத்தால் சென்ற ஆண்டு அரசின் உத்தரவால் கடுவனூர் பள்ளி மூடப்பட்டுள்ளது. இதனால் […]
