எலும்பை வலுவாக்கும் கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். கால்சியம், வைட்டமின் டி குறைபாட்டால் எலும்பு பலவீனமாகும். ஆரோக்கியமான எலும்புக்கு நாம் உணவில் கால்சியம், வைட்டமின் டி அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட உணவு களை குறித்து இதில் பார்ப்போம். இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஆட்டுக்கால் சூப் சாப்பிடலாம். நண்டில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் இது எலும்பை வலுவாக்கும்.இதை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் […]
