தாய்ப்பாலில் இருக்கும் புரதச்சத்து நாம் குடிக்கும் இளநீரில் உள்ளதாம். இதுகுறித்து தெளிவாக இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். என்னது தாய்ப்பாலில் இருக்கும் புரதச் சத்து இளநீரில் உள்ளதா? கதை என்று நினைக்காதீர்கள். உண்மையில் இதில் அவ்வளவு சத்து உள்ளது. முதலில் இளநீருக்கு இளநீர் என்று எப்படி பெயர் வந்தது என்றால் ஒரு தென்னை மரத்தில் பூ பூத்து, தேங்காய் மாறுவதற்கு ஒரு வருடம் ஆகின்றது. அதில் ஆறிலிருந்து எட்டு மாதங்கள் காயை நாம் இளநீர் என்று கூறுகிறோம். […]
