வேளாண் வரியான செஸ் வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்ட வேளாண் வரியான செஸ் வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். செஸ் வரியை மத்திய அரசு மட்டுமே பெறுவது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புகு எதிரானது. இது பொதுமக்களுக்கு சுமையை அதிகரிக்கும். பண வீக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே […]
