நடிகர் ரஜினி இன்று மாலை வீடு திரும்புவார் என்று அவருடைய அண்ணன் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவருடைய டிஸ்சார்ஜ் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தம் காரணமாக ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது. இந்நிலையில் […]
