சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் கோவில்கள் உள்ளன.அங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். வகையில் இந்த வருடம் நவராத்திரி விழா நேற்று காலை 5 மணிக்கு தொடங்கியது.வருகின்ற நான்காம் தேதி இரவு 7 மணிக்கு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பஜனை வழிபாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் வருகின்ற ஐந்தாம் தேதி வரை தினமும் காலை […]
