சென்னை பள்ளிக்கரணையில் சூழல் பூங்காவை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை பள்ளிக்கரணையில் சதுப்பு நிலத்தில் ரூபாய் 20 கோடியில் அமைக்கப்பட்ட சூழல் பூங்காவை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்த பூங்கா 2.5 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கடந்த 1960 ஆம் ஆண்டு 6 ஆயிரம் எக்டர் பரப்பளவில் இருந்தது. அதன் பிறகு நகரமயமாதல் காரணமாகவும், தொழில் […]
