தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் நகைசுவை மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சதீஷ். இவர் நாய் சேகர் என்ற படம் வாயிலாக கதையின் நாயகனாக களம் இறங்கினார். இப்படம் ரசிகர்கல் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமல்லாமல் சதீஷ் நடிப்பில் ஓ மை கோஸ்ட் என்ற படமும் உருவாகி வருகிறது. இப்போது “சட்டம் என் கையில்” என்ற புதிய படத்தில் கதாநாயகனாக சதீஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் […]
