தனது பிறந்தநாள் விழாவில் விஜய் பங்கேற்காதது குறித்து எஸ்ஏசி விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் விஜயின் தந்தையும் ஆவார். இவருக்கும் விஜய்க்கும் மக்கள் இயக்கம் தொடர்பாக பிரச்சனை காரணமாக மனக்கசப்பு ஏற்பட்டது. மேலும் விஜய், தனது அனுமதி இல்லாமல் மக்கள் இயக்கத்தினை தனது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்த கூடாது என வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் தந்தையின் பிறந்த நாள் விழாவில் விஜய் கலந்து கொள்ளாததால் நெட்டிசன்கள் […]
