விக்ரமின் அந்நியன் திரைப் படத்தில் முதலில் நடிக்கவிருந்த கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முன்னணி நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் அந்நியன். இத்திரைப்படம் விமர்சனங்கள் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் சதா, விவேக், பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகை சதா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடக்கவிருந்தது பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் […]
