Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2019ல் 100 அடித்தார்….. “1000 நாட்கள் ஆகிடுச்சு”…..1 கூட இல்ல….. தடுமாறும் கோலி….. சோகத்தில் ரசிகர்கள்..!!

நேற்றுடன் விராட் கோலி சதம் அடித்து 1000 நாட்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் கவலையுடன் பதிவிட்டு வருகின்றனர். இந்திய அணியின் விராட் கோலியை தெரியாதவர்களே கிடையாது. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை வசமாக்கிய விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் சொதப்பி வருவது அவரது ரசிகர்களுக்கு கவலை அடைய செய்துள்ளது. தொடர்ந்து பேட்டிங்கில் சறுக்கல்களை சந்தித்து வருகிறார் கோலி. பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரையில் 70 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி….”சதத்தை தவறவிட்ட கவாஜா”…. முதல் நாள் முடிவில் 232 ரன்….!!!!

ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானுக்கு எதிராக 3  வது டெஸ்டு போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளும் சமநிலையில் முடிந்ததால் 3வது டெஸ்ட் போட்டி நேற்று லாகூரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்ததோடு டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜாகளமிறங்கினார். இதில் எதிர்பாராத விதமாக 7 ரன்னில் டேவிட் வார்னர் அவுட்டாகி வெளியேறினர். பின்னர் காவஜா சதம் அடிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது ஆனால் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

100 ஆண்டு சாதனையை எட்டியுள்ளது…. சென்னை மழை.!!

சென்னையில் இந்த மாதத்தில் மட்டும் 100 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் தொடக்கம் முதலே கனமழை பெய்தும் வருகிறது. நவம்பர் மாதத்தில் 27 நாட்களில் 1,003 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதாவது 100 செ. மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னையில் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மாதத்தில் 100 செ.மீட்டர்க்கு மழை பதிவாகி இருப்பது இது 4-ஆவது முறையாகும். நவம்பர் மாதத்தில் மழைப்பொழிவு […]

Categories
தேசிய செய்திகள்

“யாரும் சதம் அடிக்கவில்லை” பெட்ரோல் விலை அதை நீக்கிவிட்டது – பா.சிதம்பரம்

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில் ஒருசில மாநிலங்களில் சதம் அடித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆட்டம் இழக்காமல்” 45 பந்துகளில் சதம்…. விருதினை தட்டிச் சென்ற பிரபல வீரர்…!!!

45 பந்துகளில் சதம் அடித்து கரீபியன் பிரீமியர் லீக் போட்டியின் விருதினை பிரபல வீரர் தட்டிச் சென்றார். வெஸ்ட் இண்டீசில் 6 அணிகளுக்கு இடையிலான 8வது கரீபியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் – கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் போட்டியிட்டது. முதலில் விளையாடிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை, திருத்தணியில் இன்று 108℉ வெப்பநிலை பதிவு… மேலும் 6 இடங்களில் சுட்டெரித்த வெயில்!!

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாநகரில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. திருத்தணியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெளியில் கொளுத்தியதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாக்கப்பட்டனர். இதையடுத்து, வேலூரில் 107.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்கியதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும், கடலூரில் 107,  ஈரோடு மற்றும் பரங்கிப்பேட்டையில் 105, நாகையில் 104, சேலத்தில் இன்று 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் மார்ச் மாதமே தொடங்கியது. கடந்த 4ம் தேதி முதல் […]

Categories

Tech |