மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உத்தரவு எதையும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் மேகதாது அருகே முன் அனுமதி இல்லாமல் அணை அமைக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ள பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு அணை கட்ட படுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைத்துள்ளது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த […]
