ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் திருமணம் மிக முக்கிய தருணமாக உள்ளது. இந்த அழகிய தருணத்தை மிகச்சிறப்பாக செய்ய வேண்டும் என்று பெரும்பாலானோரும் விரும்புகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி தங்களுடைய திருமணத்தை வினோதமான முறையில் நடத்தியுள்ளனர். அதாவது அமெரிக்காவை சேர்ந்த ஆம்பியர் பம்பைர் மற்றும் கேபே ஜெசோப் இருவரும் சண்டை கலைஞர்களாக ஹாலிவுட் திரைப்படங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே படங்களில் இணைந்து பணியாற்றிய போது காதல் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து […]
