நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுருந்தது. அரசின் பல்வேறு முயற்சிகளினாளும், மக்களுக்கு தடுப்பூசி மீது உள்ள ஆர்வத்தினாலும், தொற்று குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்தநிலையில், பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சண்டிகர் யூனியன் பிரதேசத்திலும் கடந்த மாதங்களில் தான் பள்ளிகள் முழுவதும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் முறையான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரசு […]
