Categories
தேசிய செய்திகள்

சட்டவிரோத ஆக்கிரமிப்பு… பெண்ணைத்தாக்கி துஷ்பிரயோகம் செய்த பாஜக நிர்வாகி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!!!!!!

கிசான் மோர்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினரும் யுவ கிசான் சமிதியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீகாந்த் தியாகியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அதில் ஸ்ரீகாந்த் ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்வது போல தெரிகின்றது. மேலும் அவர் அந்த பெண்ணிடம் தகராறு செய்யவும் முயற்சி செய்துள்ளார். நொய்டாவில் உள்ள செக்டார் 93 பணியில் அமைந்துள்ள ஹவுசிங் சொசைட்டியில் மரங்களை நட்டு சட்டவிரோத ஆக்கிரமிப்பு செய்வதாக கூறப்பட்டு வருகிறது. இதற்கு சங்கத்தில் வசிக்கும் பெண் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

“இந்த காரணங்கள் இல்லையா”..? விமானத்திற்குள் அனுமதி கிடையாது.. நாளை முதல் புதிய விதி..!!

பிரிட்டனில் பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் மக்கள் முக்கியமான காரணத்தை நிரூபிக்காவிடில் விமானத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனில் நாளையிலிருந்து புதிய விதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டனில் இருந்து பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் மக்கள் தங்களுக்குரிய காரணத்தை முக்கியமானதாக நிரூபிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிரூபிக்கவில்லை எனில் அபராதமாக 200 டாலர்கள் செலுத்தவேண்டியிருக்கும் என்று பிரிட்டன் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் அரசாங்கத்தின் வலைதள பக்கத்தில் இருந்து மக்கள் மூன்று பக்க படிவத்தை […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத மாணவர் சேர்க்கை உயர் நீதிமன்றம் அதிரடி …!!

புதுச்சேரியில் சட்டவிரோதமாக முதுநிலைப் படிப்பில் சேர்க்கப்பட்ட 65 பேரின் மாணவர் சேர்க்கையை ரத்து செய்த மருத்துவ கவுன்சில் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இதனால் அவர்கள் பெற்ற முதுநிலை மருத்துவப்பட்டம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள மருத்துவ மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ மேற்படிப்புக்காக நடத்தப்பட்ட கலந்தாய்வில் பார்க்காமலேயே 65 பேர்களுக்கு கல்லூரிகளில் இடம் வழங்கப்பட்டது. இது பற்றி விசாரித்த இந்திய மருத்துவ கவுன்சில் 65 பேரின் மாணவர் […]

Categories

Tech |