சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக முதியவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வடக்கு பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்ட விரோதமாக 20 கிலோ புகையிலை […]
