சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது திருக்கடையூர் அருகே உள்ள மருதம்பள்ளம் பிரதான சாலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த நபரை கண்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர் . அவரிடம் விசாரணை நடத்தியதில் குமாரகுடி தெற்கு தெருவை சேர்ந்த ரமேஷ் என்பதும் இவர் மருதம்பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து […]
