மக்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி-க்கள், மாநில சட்டசபைகளில் பெண் எம்.எல்.ஏ-க்களின் பிரதிநிதித்துவம் குறித்தும், அவர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜி அதற்கு பதில் அளித்து பேசியபோது, அரியானா, ஜார்கண்ட், பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமான பெண் எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அதேபோல் தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட […]
