தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவலர்களுக்கு முக்கியமான சுற்றறிக்கை ஓன்றை பிறப்பித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில், 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகின்றது. இந்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பி வரும் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், காவல் துறை மானியக் […]
