இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 தொகுதிகள் இருக்கிறது. இதில் 35 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி தான் ஆட்சி அமைக்க முடியும். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களையும், பாஜக 44 இடங்களையும் பிடித்திருந்தது. அதன் பிறகு வாக்கு சதவீதத்தில் காங்கிரஸ் 41.7 சதவீதமும், பாஜக 48.8 சதவீதமும் பெற்றிருந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், ஏபிபி-சி […]
