மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள பாஜக மதுரை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கணபதி ஹோமம் மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்ப படிவத்தை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை மாநகர பாஜக சார்பில் எனது பூத் வலிமையான பூத் என்ற திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 11ஆம் தேதி மதியம் 1:30 மணிக்கு மதுரை விமான நிலையம் […]
