பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியனின் கிளாமர் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இவர் அவ்வப்போது […]
