இந்தோனேஷியா அடுத்த கிழக்கு ஜாவாவை சேர்ந்தவர் சுப்ராப்டோ. இவருக்கும் எலிண்டால் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து திருமணத்தின் போது அந்த மணப்பெண் அழகான ஆடை அலங்காரத்துடன் மணமேடையில் அமர்ந்துள்ளார். ஆனால் மாப்பிள்ளை உடல் முழுவதும் காயங்களுடன் சட்டை போடாமல் அரைக்கால் சட்டையுடன் அமர்ந்துள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வைரலாக பரவி வந்தது. இதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் சிலர் இது பாரம்பரிய முறை யாக கூட இருக்கலாம் என்றும் […]
