அரசு இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டுவது சட்ட விரோதம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. அரசு இடங்களில் உரிய அனுமதி இன்றி மரங்களை வெட்ட அனுமதிக்க கூடாது, அவ்வாறு யாரேனும் மரங்களை வெட்டினால் அதனை சட்டவிரோதமாக கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது.. புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் முறையான அனுமதி இன்றி மரங்களை […]
