ஈரானில் 697 கிலோ சட்டவிரோதமான போதை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஈரான் நாட்டில் தெற்கே கெர்மன் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சட்டவிரோத போதை பொருள் கடத்தல் பற்றி மாகாண காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு, சட்டவிரோத போதை பொருள் கடத்தல்காரர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து 697 கிலோ எடை உள்ள போதை பொருளையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து மாகாண காவல் துறை […]
