ஐரோப்பாவில் நான்காம் நாடாக போர்ச்சுக்கல் நாட்டில் கருணை கொலை சட்டமாக்கப்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் நாடானது கருணை கொலைகளுக்கு அனுமதி அளித்து அதனை சட்டமாக்கியுள்ளது. இதன்மூலம் ஐரோப்பாவிலேயே கருணைக்கொலையை சட்டமாக்கிய நாடுகளில் நான்காவது நாடு ஆகியுள்ளது. இது குறித்த வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. எனினும் ஜனாதிபதி Marcelo Rebelo Sousaவின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி Marcelo கத்தோலிக்க மதத்தில் தீவிர நம்பிக்கை உடையவர் என்பதால் இந்த சட்டத்தை அனுமதிப்பாரா? […]
