செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த சீமான், திமுகவுக்கு மாற்றாக அதிமுக, அதிமுக மாற்று திமுக என வழியே இல்லை என்று மக்கள் தேடக்கூடாது. வழியாக உங்கள் பிள்ளை நாங்கள் வந்து 10ஆண்டுகள் உறுதியாக நின்று போராடிக் கொண்டு இருக்கிறோம். எங்களை கவனிக்கனும். தத்துவக் கோட்பாட்டில் தான் நீங்கள் முரண்பாட்டை பார்க்க வேண்டும். திமுக தான் திராவிட கட்சிகளின் அரசியல் தாய் இயக்கம். இதிலிருந்து அதிமுக ஒரு துளி கொள்கையில் மாறுபடுகிறது, இல்ல அதிமுகவில் இருந்து திமுக இந்த […]
